Wednesday, April 24, 2013

உடல் பருமன் குறைய


காரட் சாறுடன் மிளகு, தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

அறிகுறிகள்:
  • உடல் பருமனாக காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:
  1. காரட் சாறு.
  2. மிளகு.
  3. தேன்.
செய்முறை:
காரட்டை சுத்தம் செய்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் பத்து மிளகு, தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

No comments: