Tuesday, April 23, 2013

வாழைப்பழம்


மிகவும் மலிவு விலைப்பழம். எல்லா காலங்களிலும் விளைகிறது. மாவுச்சத்து மிகுந்த பழம். பல வகைகள் விளைகின்றன. மனிதனின் முதல்தர உணவு வாழைப்பழம் ஆகும்.
மருத்துவக் குணங்கள்:
  1. மலச்சிக்கல் விலகும், குளிர்ச்சி தரும்.
  2. உடல் சூடு குறையும்.
  3. அல்சர், கீழ்வாதம், டைபாயிடு போன்றவை விலகும்.
  4. வயிற்றுவலி சரியாகும், சீத பேதி நீங்கும்.
  5. உடலில் பித்தம் குறையும்.
  6. தினமும் சாப்பிட்டால் உடல் வனப்புக் கூடும்.

No comments: