ஆப்பிள்
ஆப்பிள் ஒரு முழுமையான உணவு. ருசியானது. ஆப்பிள் பழத்தில் உலோகச் சத்துக்கள் நிறைந்துள்ளன. தோல் பகுதியில் விட்டமின் சி நிறைந்துள்ளது. புளிப்பும், இனிப்பும் கலந்த இந்த கனி எளிதில் ஜீரணம் ஆகி குடல் உறுப்புகள் பலம் பெறும். இரத்தம் சுத்தமடையும்.
- ஆப்பிள்
- ஆப்பிள்
- ஆப்பிள்
ஆப்பிள் பழத்தின் சத்து விவரம்:
- நீர் =85%
- புரதம் =0.3%
- கொ ழுப்பு =0.1%
- மாவுப்பொருள் =10%
- தாது உப்புக்கள் =0.4%
- கால்சியம் =0.01%
- இரும்பு =1.7%
- விட்டமின் B =40 யூனிட்டுகள்
- பாஸ்பரஸ் =0.02%
ஆப்பிள் பழம் எவ்வகையான நோயை சரி செய்யும் என்ற விவரம்:
ஆப்பிள் பழம் குழந்தைகளுக்கு உன்னத உணவு. மஞ்சள் காமாலையை தடுத்து நிறுத்தும் ஆப்பிள் பழத்தின் சாறு.
நரம்புத்தளர்ச்சி, அமிலத்தன்மை, கல் அடைப்பு, பேதி, ஜீரணக் கோளாறுகள் அனைத்தும் ஆப்பிள் சாறால் சரியாகும். மலச்சிக்கல் சரியாகும். இரத்தம் சுத்தமாகும்.
மூட்டுவலி, முடக்குவலிக்கு ஆப்பிள் சாறை தொ டர்ந்து சாப்பிட குணமாகும்.

ஆப்பிள் கீர்
- தேங்காய் பால்
- ஆப்பிள்
தேவையான பொருட்கள்:
- ஆப்பிள்.
- தேங்காய் பால்.
- பேரீச்சை பழம் அல்லது தேன்.
செய்முறை:
மருத்துவக் குணங்கள்:
ஆப்பிள் ஜாம்
- ஆப்பிள்
- எலுமிச்சை சாறு
- சர்க்கரை
தேவையான பொருட்கள்:
- ஆப்பிள் – 1 1/2 கப்
- சர்க்கரை – 1 1/4 கப்
- எலுமிச்சை சாறு- 1 1/2 டீஸ்பூன்
- ஏலக்காய் – சிறிது
செய்முறை:
இப்பொழுது சுவையான ஆப்பிள் ஜாம் ரெடி.
மருத்துவ பயன்கள்:
- ஆப்பிள் பழத்தில் குறைவான கலோரி உள்ளது. கரைபடக் கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் அதிகம் உள்ளது.
- ஆப்பிள் கொலஸ்ட்ராலைக் குறைய செய்கிறது.
- தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் கீல் வாதம், இடுப்புச் சந்து வாதம், துடைவாதம், நரம்பு சம்மந்தப்பட்ட சகல வாதங்களும் குறையும்.
- ஆப்பிள் பழம் பல் ஈறுகள், நரம்பு பலவீனம் போன்ற நோய்களை குறையச் செய்கிறது.
- ஆப்பிள் பழம் உடம்புக்குத் தேவையான சத்துக்களை கொடுக்கும்.
No comments:
Post a Comment