- மாம்பழம்
- மாம்பழம்
- மாம்பழம்
மருத்துவக் குணங்கள்:
- முக்கனிகளில் ஒன்றான மாங்கனிகளில் ஏராளமான வகைகள் உண்டு என்றாலும் நமக்குக் கிடைப்பது சில ரகங்கள் மட்டுமே.
- மாம்பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கக் கூடியதல்ல. கிடைக்கும் பருவத்தில் தினமும் ஒரு பழம் வீதம் உட்கொண்டு வந்தால், சகல நோய்களுக்கும் மூல காரணமான மலச்சிக்கலை தவிர்த்துக் கொள்ளலாம்.
- தினமும் மாம்பழம் உண்பதன் மூலம் மாலைக்கண் கோளாறுகள், நரம்புத் தளர்ச்சி பல் குறித்த நோய்கள், மேனியில் சுரக்கங்கள் முதலிய நோய்கள் நீங்கும். இரத்த விருத்தி உண்டாகும். ஆண்மைக் குறைவு நீங்கும். சரியாகக் கனியாத பழங்களை உண்பதால் கண் கோளாறுகள் மலச் சிக்கல் தோன்றக் கூடும் என்று கருதப்படுகிறது. பழுத்த பழமே புசிக்கத் தகுந்ததாகும். காயும், கனியாத செங்காயும் சூடு மிகுந்தவை. அதனால் உஷ்ண மேனியர் இதனைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மகோதர நோயுடையவர்களுக்கு மாம்பழம் தேர்ந்த மருந்து என்று கருதப்படுகிறது. உஷ்ண பேதி, மற்றும் கழிச்சல் ஏற்படும் போது மாம்பருப்பைத் தீயில் சுட்டு, தேனில் குழைத்துத் தந்தால் உடனே குணமாகுமாம்.
- ஓர் அவுன்ஸ் மாம் பழத்தில் சுண்ணாம்புச்சத்து 3 மி.கி. இரும்புச்சத்து 0.1 மி.கி. வைட்டமின்கள் சி– 4 மி.கி. உள்ளன.நோஞ்சன் பிள்ளைகள் மாம்பழச் சாறால் மாம்பழக்கன்னம் பெறலாம்.உஷ்ண நாடுகளில் விளைகிறது. உஷ்ணப்பழம். ருசியான, வாசனையான பழம். மஞ்சள் நிறம் கொண்டது. பலவகைப் பழங்கள் உற்பத்தியாகின்றன. 500 வகை மரங்கள் உள்ளன. அம்மா ஊட்டாததை மாம்பழம் ஊட்டும் என்பார்கள். நமது கன்னத்தை மாம்பழத்திற்கு ஒப்பிட்டு மாம்பழக்கன்னம் என உயர்வாகப் போற்றுகின்றனர்.
மாம்பழத்தில் உள்ள சத்துக்கள்:
- நீர்=83%
- மாவுப்பொருள்=15%
- புரோட்டின்=0.6%
- கொழுப்பு=0.4%
- கால்சியம்=12 யூனிட்
- தாது உப்புக்கள்=0.4%
- இரும்புத் தாது=0.5 யூனிட்
- நார்ச்சத்து=0.8%
- வைட்டமின் C=30 யூனிட்
- வைட்டமின் A=600 யூனிட்
- வைட்டமின் B1=0.3 யூனிட்
- வைட்டமின் B2=0.04 யூனிட்
- நியாசின்=0.3 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் மாம்பழச்சாறில் உள்ள சத்துக்கள்.
மருத்துவக் குணங்கள்:
மருத்துவக் குணங்கள்:
மாம்பழ பர்பி
- மாம்பழச்சாறு
- பால் பவுடர்
- நெய்
தேவையான பொருட்கள்:
- மாம்பழச்சாறு – 1 கப்
- பால் பவுடர் – 1/2 கப்
- நெய் – 2 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் பூ – 1 கப்
- சர்க்கரை – 2 கப்
- ஏலக்காய் – 1 ஸ்பூன்
செய்முறை:
மருத்துவக் குணங்கள்:
- மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்சத்து காணப்படுகிறது. இதனை சாப்பிடுவதால் ரத்தம் அதிகரித்து உடலுக்கு பலத்தை தருகிறது.
- உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
- 100 கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சி யும் உள்ளது.
- மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக காணப்படுகிறது.
- கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக காணப்படுகிறது.
- மாங்கொட்டையில் கால்சியம் சத்தும், கொழுப்பு சத்தும் காணப்படுகிறது.
No comments:
Post a Comment