Friday, April 26, 2013

கண் சூடு குறைய


மிளகு,வெந்தயம்,ஓமம் மூன்றையும் அரைத்து நல்லெண்ணெய் கலந்து சூடாக்கி மிதமான சூட்டில் உச்சந்தலையில் தேய்த்து குளிக்க‌ கண் சூடு குறையும்.
அறிகுறிகள்:
  • க‌ண்ணில் அதிக‌ வெப்ப‌ம்.
தேவையான பொருட்கள்:
  1. மிளகு.
  2. வெந்தயம்.
  3. ஓமம்.
  4. நல்லெண்ணெய்.
செய்முறை:
அரை டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் வெந்தயம், கால் டீஸ்பூன் ஓமம் மூன்றையும் அரைத்துக் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து சூடாக்கி மிதமான சூட்டில் உச்சந்தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து அலசி வந்தால் கண் சூடு நீங்கி கண்கள் குளிர்ச்சி ஆகும்.



No comments: