Wednesday, April 24, 2013

பேன்கள் குறைய


வெண்ணெய் எடுத்து அதில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து தலையில் தடவி குளித்து வந்தால் தலையில் பேன்கள் குறையும்.
அறிகுறிகள்:
  • பேன்கள்
தேவையான பொருள்கள்:
  1. வெண்ணெய்.
  2. எலுமிச்சை பழச்சாறு.
செய்முறை:
2 ஸ்பூன் வெண்ணெய் எடுத்து அதில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் தலையில் பேன்கள் குறையும்.

No comments: