Wednesday, April 24, 2013

கொழுப்பு குறைய

எலுமிச்சைப் பழச்சாறு, இஞ்சிச் சாறு, பூண்டுச் சாறு, ஆப்பிள் பழச்சாறு ஆகிய சாறுகளில் தலா ஒரு கப் வீதம் எடுத்து ஒன்றாக கலந்து மிதமானச் சூட்டில் சூடாக்கி இறக்க வேண்டும். ஆறியப்பின் அதனுடன் மூன்று கப் தேன் கலந்து ஒரு கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். அதை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு குறைந்து இரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பு குறையும்.

அறிகுறிகள்:
  • இரத்தக் குழாயில் அடைப்பு.
தேவையான பொருட்கள்:
  1. எலுமிச்சைப் பழச்சாறு.
  2. இஞ்சிச் சாறு.
  3. பூண்டுச் சாறு.
  4. ஆப்பிள் பழச்சாறு.
  5. தேன்.
செய்முறை:

No comments: