- கிர்ணி விதை (முலாம் பழம்)
- சீயக்காய்
- பயத்தம்பருப்பு
தேவையான பொருட்கள்:
- கிர்ணி விதை (முலாம் பழம்)
- பயத்தம்பருப்பு.
- சீயக்காய்.
செய்முறை:
நூறு கிராம் கிர்ணி (முலாம் பழம்) விதையுடன் பயத்தம்பருப்பு, சீயக்காய் ஆகியவை தலா கால் கிலோ சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி பளபளப்பாகவும், சுத்தமாகவும் மாறும்.

No comments:
Post a Comment