Thursday, April 25, 2013

வயிற்றுக்-கடுப்பு-குறைய

மாதுளம் பிஞ்சு, கீழாநெல்லி வேர், கொத்தமல்லி, சீரகம், சுக்கு ஆகியவற்றை துளசிச் சாறு அல்லது சுடு தண்ணீர் விட்டு அரைத்து காலை, மாலை கழற்சிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கடுப்பு குறையும்.

அறிகுறிகள்:
  • வயிற்றுக்கடுப்பு.
  • அடிக்கடி வயிற்றுப் போக்கு.
  • வயிற்றுவலி.
தேவையான பொருட்கள்:
  1. மாதுளம் பிஞ்சு.
  2. கீழாநெல்லி வோ்.
  3. கொத்தமல்லி.
  4. சீரகம்.
  5. சுக்கு.
  6. துளசிச் சாறு.
செய்முறை:
மாதுளம் பிஞ்சு, கீழாநெல்லி வேர், கொத்தமல்லி, சீரகம், சுக்கு ஆகியவற்றை துளசிச் சாறு அல்லது சுடு தண்ணீர் விட்டு அரைத்து காலை, மாலை கழற்சிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கடுப்பு குறையும்.
குறிப்பு:
கார உணவு சாப்பிடக் கூடாது. தயிர், மோர் ஆகியவை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

No comments: