Monday, May 6, 2013

மதுப்பழக்கம் குறைய


பழச்சாறு மற்றும் ஆரஞ்சு பழச்சாறு எடுத்து நன்றாக கலந்து தினமும் குடிக்க கொடுத்து வந்தால் மதுப்பழக்கம் குறையும்.
அறிகுறிகள்:
  • மதுப்பழக்கம்.
தேவையான பொருள்கள்:
  1. எலுமிச்சை பழச்சாறு.
  2. ஆரஞ்சு பழச்சாறு.
செய்முறை:
1 டம்ளர் அளவு எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஆரஞ்சு பழச்சாறு எடுத்து நன்றாக கலந்து தினமும் குடிக்க கொடுத்து வந்தால் மதுப்பழக்கம் குறையும்.

மதுப்பழக்கம் குறைய
பாகற்காய் இலைகளை எடுத்து அரைத்து பிழிந்து சாறு எடுத்து மோரில் கலந்து தொடர்ந்து தினமும் காலையில் குடிக்க கொடுத்து வந்தால் மதுப்பழக்கம் குறையும்.
அறிகுறிகள்:
  • மதுப்பழக்கம்.
தேவையான பொருள்கள்:
  1. பாகற்காய் இலை.
  2. மோர்.
செய்முறை:
பாகற்காய் இலைகளை எடுத்து அரைத்து பிழிந்து 3 தேக்கரண்டி அளவு சாறு எடுத்து 1 டம்ளர் மோரில் கலந்து தொடர்ந்து தினமும் காலையில் குடிக்க கொடுத்து வந்தால் மதுப்பழக்கம் குறையும்.

No comments: