பலா இலையை எடுத்து சிறியதாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டை கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.
- பலா இலை
- பனங்கற்கண்டு
- பலா இலை
அறிகுறிகள்:
தேவையான பொருட்கள்:
- பலா இலை.
- பனங்கற்கண்டு.
செய்முறை:
பலா இலையை எடுத்து சுத்தம் செய்து சிறியதாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அந்த இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டை கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்..

நன்கு பழுத்த நாவல் பழத்தை உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.
- நாவல் பழம்
- உப்பு
- நாவல் பழம்
அறிகுறிகள்:
தேவையான பொருட்கள்:
- நாவல் பழம்.
- உப்புஅல்லதுசர்க்கரை
செய்முறை:
நன்கு பழுத்த நாவல் பழத்தை எடுத்து சுத்தம் செய்து அதனுடன் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்..
நன்கு பழுத்த நாவல் பழத்தை எடுத்து சுத்தம் செய்து அதனுடன் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்..
பசு நெய்யில் கோரோசனை சேர்த்து கரைத்து வாய் புண்ணின் மீது தடவி வந்தால் வாய் புண் குறையும்.
- பசு நெய்
- கோரோசனை
- பசு நெய்
அறிகுறிகள்:
தேவையான பொருட்கள்:
- பசு நெய்.
- கோரோசனை
செய்முறை:
பசு நெய்யில் கோரோசனை சேர்த்து கரைத்து வாய் புண்ணின் மீது தடவி வந்தால் வாய் புண் குறையும்.
பசு நெய்யில் கோரோசனை சேர்த்து கரைத்து வாய் புண்ணின் மீது தடவி வந்தால் வாய் புண் குறையும்.
மோரில் சிறிதளவு உப்பை சேர்த்து அதை ஐந்து நிமிடம் வாயில் வைத்திருந்து பின்பு கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
- மோர்
- உப்பு
- மோர்
அறிகுறிகள்:
தேவையான பொருட்கள்:
- மோர்.
- உப்பு.
செய்முறை:
மோரில் சிறிதளவு உப்பை சோ்த்து அதை ஐந்து நிமிடம் வாயில் வந்திருந்து பின்பு கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
மோரில் சிறிதளவு உப்பை சோ்த்து அதை ஐந்து நிமிடம் வாயில் வந்திருந்து பின்பு கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
திருநீற்றுப்பச்சிலையை வாயில் போட்டு மென்று வந்தால் வாயில் ஏற்படும் புண் குறையும்.
- திருநீற்றுப்பச்சிலை
- திருநீற்றுப்பச்சிலை
- திருநீற்றுப்பச்சிலை
அறிகுறிகள்:
தேவையான பொருட்கள்:
- திருநீற்றுப்பச்சிலை
செய்முறை:
திருநீற்றுப்பச்சிலையை வாயில் போட்டு மென்று வந்தால் வாயில் ஏற்படும் புண் குறையும்.
திருநீற்றுப்பச்சிலையை வாயில் போட்டு மென்று வந்தால் வாயில் ஏற்படும் புண் குறையும்.
ரோஜா இதழ்களை எடுத்து சுத்தம் செய்து பச்சையாக சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.
- ரோஜா பூ
- ரோஜா இதழ்கள்
- ரோஜா பூ
அறிகுறிகள்:
தேவையான பொருட்கள்:
- ரோஜா இதழ்கள்.
செய்முறை:
ரோஜா இதழ்களை எடுத்து சுத்தம் செய்து பச்சையாக சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்..
ரோஜா இதழ்களை எடுத்து சுத்தம் செய்து பச்சையாக சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்..
அகத்தி இலையை தண்ணீர் விட்டு நன்கு அவித்து வடிகட்டி அந்த தண்ணீரை குடித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
- அகத்தி இலை
- அகத்தி இலை
- அகத்தி இலை
அறிகுறிகள்:
தேவையான பொருட்கள்:
- அகத்தி இலை.
செய்முறை:
அகத்தி இலைய தண்ணீர் விட்டு நன்கு அவித்து வடிகட்டி அந்த தண்ணீரை குடித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
அகத்தி இலைய தண்ணீர் விட்டு நன்கு அவித்து வடிகட்டி அந்த தண்ணீரை குடித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
அருகம்புல்லை அரைத்து அதனுடன் சுண்ணாம்பை கலந்து புண்ணின் மீது பூசி வந்தால் வாய்ப்புண் குறையும்.
- அருகம்புல்
- சுண்ணாம்பு
- அருகம்புல்
அறிகுறிகள்:
தேவையான பொருட்கள்:
- அருகம்புல்.
- சுண்ணாம்பு.
செய்முறை:
அருகம்புல்லை நன்கு அரைத்து அதனுடன் சுண்ணாம்பை கலந்து புண்ணின் மீது பூசி வந்தால் வாய்ப்புண் குறையும்.
அருகம்புல்லை நன்கு அரைத்து அதனுடன் சுண்ணாம்பை கலந்து புண்ணின் மீது பூசி வந்தால் வாய்ப்புண் குறையும்.
நெல்லி இலை, மாவிலை ஆகியவைகளை சேர்த்து இடித்து சாறு பிழிந்து , அந்த சாற்றை நீரில் இட்டு காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
- நெல்லி இலை
- மாவிலை
- நெல்லி இலை
அறிகுறிகள்:
தேவையான பொருட்கள்:
- நெல்லிஇலை.
- மாவிலை.
செய்முறை:
நெல்லி இலை, மாவிலை ஆகியவைகளை சேர்த்து இடித்து சாறு பிழிந்து , அந்த சாற்றை நீரில் இட்டு காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
நெல்லி இலை, மாவிலை ஆகியவைகளை சேர்த்து இடித்து சாறு பிழிந்து , அந்த சாற்றை நீரில் இட்டு காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
வெந்தயக்கீரைகளை தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி வெதுவெதுப்பான சூட்டில் வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
- வெந்தயக்கீரை
- வெந்தயக்கீரை
- வெந்தயக்கீரை
அறிகுறிகள்:
தேவையான பொருள்கள்:
- வெந்தயக்கீரை.
செய்முறை:
ஒரு கைப்பிடி அளவு வெந்தயக்கீரைகளை எடுத்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி இறக்கி சிறிது நேரம் மூடி வைத்திருந்து பிறகு வெதுவெதுப்பான சூட்டில் எடுத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.

ஒதியம் பட்டையை தண்ணீரில் போட்டு நன்கு ஊறவைத்து பின்பு அந்த நீரை எடுத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
- ஒதியம் மர இலை
- ஒதியம் பட்டை
- ஒதியம் மர பூ
அறிகுறிகள்:
தேவையான பொருட்கள்:
- ஒதியம் பட்டை
செய்முறை:
ஒதியம் பட்டையை எடுத்து தண்ணீரில் போட்டு நன்கு ஊறவைக்கவேண்டும். பின்பு அந்த தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
ஒதியம் பட்டையை எடுத்து தண்ணீரில் போட்டு நன்கு ஊறவைக்கவேண்டும். பின்பு அந்த தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
நெருஞ்சில் இலை சாற்றை காய்ச்சி அதில் வாய் கொப்பளித்து வந்தால் வாய்புண் குறையும்.
- நெருஞ்சி இலை
- நெருஞ்சி பூ
- நெருஞ்சி இலை
அறிகுறிகள்:
தேவையான பொருட்கள்:
- நெருஞ்சி இலை சாறு.
செய்முறை:
நெருஞ்சில் இலையை சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றை காய்ச்சி அதில் வாய் கொப்பளித்து வந்தால் வாய்புண் குறையும்.
நெருஞ்சில் இலையை சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றை காய்ச்சி அதில் வாய் கொப்பளித்து வந்தால் வாய்புண் குறையும்.
ஆலம் பாலை எடுத்து வாயில் உள்ள புண்ணின் மீது தடவி வந்தால் வாய்புண் குறையும்.
- ஆலமரம்
- ஆலமரம்
- ஆலமரம்
அறிகுறிகள்:
தேவையான பொருட்கள்:
- ஆலம் பால்.
செய்முறை:
ஆலம் பாலை எடுத்து வாயில் உள்ள புண்ணின் மீது தடவி வந்தால் வாய்புண் குறையும்.
ஆலம் பாலை எடுத்து வாயில் உள்ள புண்ணின் மீது தடவி வந்தால் வாய்புண் குறையும்.
மகிழம் மரத்தின் பட்டைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிநீராக்கி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
- மகிழம் மரம்
- மகிழம் இலை
- மகிழம் மரம்
அறிகுறிகள்:
தேவையான பொருள்கள்:
- மகிழம் பட்டை.
செய்முறை:
மகிழம் மரத்தின் பட்டைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிநீராக்கி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
மகிழம் மரத்தின் பட்டைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிநீராக்கி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
கோதுமைப் புல்லை வாயிலிட்டு மென்று துப்பி வர வாயில் துர் நாற்றம் குறையும்.
- கோதுமைப் புல்
- கோதுமைப் புல்
- கோதுமைப் புல்
அறிகுறிகள்:
தேவையான பொருட்கள்:
- கோதுமைப் புல்.
செய்முறை:
தினசரி கோதுமைப் புல்லை வாயிலிட்டு மென்று துப்பி விட வாயில் ஏற்படும் துர் நாற்றம் குறையும்.
நல்லெண்ணெய் சிறிது வாயில் வைத்து கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
- நல்லெண்ணெய்
- நல்லெண்ணெய்
- நல்லெண்ணெய்
அறிகுறிகள்:
தேவையான பொருட்கள்:
செய்முறை:
நல்லெண்ணெய் சிறிது வாயில் வைத்து கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
நல்லெண்ணெய் சிறிது வாயில் வைத்து கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
அகத்தி இலைகளை எடுத்து அதனுடன் வெங்காயம் சேர்த்து இரண்டு டம்ளர் நீர் விட்டு நன்றாக சுண்டக் காய்ச்சி, அந்த நீரை வடிகட்டி சிறிதளவு உப்பு சேர்த்து காலை வேளையில் குடித்து, பிறகு அந்த கீரையை தேங்காய் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.
- அகத்தி இலை
- வெங்காயம்
- தேங்காய்
அறிகுறிகள் :
தேவையான பொருட்கள்:
- அகத்தி இலை.
- வெங்காயம்.
- தேங்காய்.
செய்முறை :
அகத்தி இலைகளை எடுத்து அதனுடன் வெங்காயம் சேர்த்து இரண்டு டம்ளர் நீர் விட்டு நன்றாக சுண்டக் காய்ச்சி, அந்த நீரை வடிகட்டி சிறிதளவு உப்பு சேர்த்து காலை வேளையில் குடித்து, பிறகு அந்த கீரையை தேங்காய் சேர்த்து பொரியல் செய்து பகல் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.

மணத்தக்காளிக் கீரையுடன் மஞ்சளையும் கொதிக்க வைத்து சாப்பிட வாய்ப்புண் குறையும்.
- மணத்தக்காளி
- மஞ்சள்
- மணத்தக்காளி
அறிகுறிகள் :
தேவையானப் பொருட்கள்:
- மணத்தக்காளி.
- மஞ்சள்.
செய்முறை :
கையளவு மணத்தக்காளிக் கீரையுடன் 4 சிட்டிகை மஞ்சளையும் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால், வாய்ப்புண் குறையும்.
பொன்னாங்கண்ணிக் கீரைகளை சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் குறையும்.
- பொன்னாங்கண்ணிக் கீரை
- பொன்னாங்கண்ணிக் கீரை
- பொன்னாங்கண்ணிக் கீரை
அறிகுறிகள்:
தேவையான பொருள்கள்:
- பொன்னாங்கண்ணிக் கீரை.
செய்முறை:
பொன்னாங்கண்ணிக் கீரைகளை சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் குறையும்.
வெங்காயத்தை விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட வாய்ப்புண் குறையும்.
- வெங்காயம்
- விளக்கெண்ணெய்
- வெங்காயம்
அறிகுறிகள்:
- வாய்ப்புண்.
- தொண்டைப்புண்.
தேவையான பொருள்கள்:
- வெங்காயம்.
- விளக்கெண்ணெய்.
செய்முறை:
வெங்காயத்தை விளக்கெண்ணெயில் வதக்கி உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.
வாய்ப்புண் ஏற்பட்டால் மணத்தக்காளியைப் பச்சையாக தயிரில் போட்டுச் சாப்பிட வேண்டும்.
- மணத்தக்காளி
- தயிர்
- மணத்தக்காளி
அறிகுறிகள்:
- வாயில் புண்.
தேவையான பொருள்கள்:
- மணத்தக்காளி.
- தயிர்.
செய்முறை:
மணத்தக்காளியைப் பச்சையாக தயிரில் போட்டுச் சாப்பிட வாய்ப்புண் குறையும்.
No comments:
Post a Comment