- குங்குமப்பூ
- பாக்கு
- வெற்றிலை
தேவையான பொருட்கள்:
- வெற்றிலை.
- பாக்கு
- குங்குமப்பூ.
செய்முறை:
கர்ப்பிணிப் பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப் பூவையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும்.

2.
- புடலங்காய் கொடி
- புடலங்காய்
- புடலங்காய்
தேவையான பொருட்கள்:
செய்முறை:
புடலங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் கொதிக்கவைத்து 1-டம்ளர் சூப் குடிக்கவும்.

3.பீட்ருட்டை கொத்தமல்லி இலை, மிளகு சேர்த்து சூப் செய்து குடிக்கவும்.
- பீட்ருட்
- மிளகு
- கொத்தமல்லி இலை
அறிகுறிகள்:
- குழந்தை கருப்பாக இருத்தல்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
பீட்ருட்டை சிறிய துண்டுகளாக ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி கொத்தமல்லி இலை , சிறிது உப்புஇ இரண்டு மிளகு சேர்த்து சூப் மாதிரி குடிக்கலாம்.

No comments:
Post a Comment