Sunday, May 12, 2013

உடல் பொலிவு உண்டாக


தேவையானப் பொருட்கள்:
  1. முருங்கை பிசின்.
  2. பால்..
செய்முறை:
முருங்கைபிசினை பொடி செய்து அரை கரண்டி அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.காலை,மாலை ஆகிய இரு வேளைகளில் சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவு உண்டாகும்.

No comments: