Sunday, May 12, 2013

உடல் பருமன் குறைய


1.மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி குடித்துவர பருமன் குறையும்.
அறிகுறிகள் :
  1. பருமன்.
தேவையான பொருட்கள் :
  1. மந்தாரை வேர்.
செய்முறை :
மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி குடித்துவர பருமன் குறையும்.
2.பப்பாளிக் காயை முற்றிய நிலையில் தோலைச்சீவி துண்டுகளாக்கி பொரியல், செய்தோ அல்லது சாம்பாரில் போட்டோ சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும்.
அறிகுறிகள்:
  1. உடல் பருமன்.
தேவையான பொருட்கள்:
  1. பப்பாளிக் காய்.
செய்முறை:
பப்பாளிக் காயை முற்றிய நிலையில் தோலைச்சீவி துண்டுகளாக்கி பொரியல், செய்தோ அல்லது சாம்பாரில் போட்டோ சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும்.

3.
தேவையான பொருட்கள்:
  1. வேப்பம் பூ.
செய்முறை:
வேப்பம் பூவை நீரில் ஊற வைத்து தினமும் குடிக்க  உடல் எடை குறையும்.

No comments: