Sunday, May 12, 2013

உடல் மினுமினுக்க


அகத்திக்கீரை, ஊற வைத்த வெந்தயம் அரைத்து, அடை தட்டிக் ந‌ல்லெண்ணெயில் வடை சுடுவது போல் சுட்டு எடுத்துவிட்டு, எண்ணெயை உடலில் தடவிக் குளித்தால் உடல் மினுமினுக்கும்.
தேவையான பொருட்கள் :
  1. அகத்திக்கீரை.
  2. வெந்தயம்.
  3. நல்லெண்ணெய்.
செய்முறை:
அகத்திக்கீரை, ஊற வைத்த வெந்தயம் இரண்டையும் சேர்த்து அரைத்து, அடை தட்டிக் காய வைக்கவும். பிறகு அதை ந‌ல்லெண்ணெயில் வடை சுடுவது போல் சுட்டு எடுத்துவிட்டு, எண்ணெயைப் பத்திரப்படுத்தி வைத்து, தினமும் அதை உடலில் தடவிக் குளித்தால் உடல் மினுமினுக்கும்.

No comments: