Sunday, May 12, 2013

நகச்சொத்தை குறைய


நொச்சி இலை, மருதாணி இலை, எருக்கம்பூ ஆகியவைகளை சேர்த்து அரைத்து கட்டினால் நகச்சொத்தை குறையும்.
அறிகுறிகள்:
  • நகச்சொத்தை.
தேவையான பொருட்கள்:
  1. நொச்சி இலை
  2. மருதாணி இலை
  3. எருக்கம்பூ
செய்முறை:
நொச்சி இலை 50 கிராம், மருதாணி இலை 50 கிராம், எருக்கம்பூ ஆகியவைகளை சேர்த்து அரைத்து கட்டினால் நகச்சொத்தை குறையும்.

No comments: