- முத்து சிப்பி
- உப்பு
- முத்து சிப்பி
தேவையான பொருள்கள்:
- முத்து சிப்பி.
- உப்பு.
செய்முறை:
முத்து சிப்பியை எடுத்து நன்றாக எரித்து சாம்பலாக்கி அந்த சாம்பலுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக இடித்து ஒரு மெல்லிய துணியில் சலித்து அந்த பொடியை வைத்து தினமும் பல் துலக்கி வந்தால் பற்கள் வெண்மையாகும்.

.
- சீமை கருவேல்
- படிகாரம்
- இந்துப்பு
தேவையான பொருள்கள்:
- சீமை கருவேல் மரப்பட்டை.
- படிகாரம்.
- இந்துப்பு.
செய்முறை:
50 கிராம் சீமை கருவேல் மரத்தின் பட்டை, 20 கிராம் வறுத்த படிகாரம், 10 கிராம் இந்துப்பு ஆகிய மூன்றையும் நன்றாக இடித்து சலித்து இந்த் பொடியால் தினமும் பல் துலக்கி வந்தால் பற்களில் அழுக்கு குறைத்து பற்கள் வெண்மையாகும்.

- காரட் இலை
- காரட் இலை
- காரட் இலை
தேவையான பொருள்கள்:
- காரட் இலை.
செய்முறை:
காரட் இலைகளைக் கொண்டு பற்களை தேய்த்து வந்தால் பற்கள் பளபளப்பாகும்.
- வல்லாரை இலை
- வல்லாரை இலை
- வல்லாரை இலை
தேவையான பொருள்கள்:
- வல்லாரை இலை.
செய்முறை:
வல்லாரை இலைகளை மென்று பல் துலக்கி வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் நிறம் குறையும்.
No comments:
Post a Comment