Sunday, May 12, 2013

நகங்கள் உறுதியாக மாற


தேவையான பொருட்கள்:
  1. எலுமிச்சை.
செய்முறை:
எலுமிச்சை பழச் சாற்றில் வாரம் இரண்டு முறை நகத்தை 10 நிமிடம் ஊற வைத்து பின் கை கழுவ  நகங்கள் உறுதியாக மாறும்.

No comments: