Friday, January 17, 2014

சுலபமாக சர்க்கரை குறைக்க! கை மருந்துகள்!!

நைட்டுல இரண்டு வெண்டைக்காய் எடுத்து 1 டம்ளர் தண்ணீர்ல கட் பன்னி ஊற போடனும். காலைல எழுந்து அத கையால பிசைஞ்சிங்கனா வழ வழ னு தண்ணீர் வரும் வெண்டைக்காய துர போட்டுட்டு அந்த தண்ணீய வெரும் வயிற்றில் குடிக்கனும். இப்படி ஒரு வாரம் பன்னுங்க. சுகர் கொரஞ்சுடும் இனிப்பு மட்டும் சாப்பிடாம இத கடைபிடிச்சிங்கனா உங்களுக்கு நல்ல ரிசல்ட் தெரியும். ஒன்னு பன்னுங்க குளுக்கான் மீட்டர் வச்சி இருந்திங்கனா முதல்ல அதுல காலைல வெறும் வயித்துல ஒரு பிளட் டெஸ்ட்டும். சாப்பிட்ட 2 மணி கழிச்சு ஒரு டெஸ்ட்டும் எடுத்துடுங்க. அப்புறம் ஜுஸ் ஒரு வாரம் குடிச்சுட்டு மறுபடியும் டெஸ்ட் எடுங்க. அப்புறம் தெரியும் அது எவ்வளவு அருமையான மருந்துனு. அது தவிர நல்ல மூளை வளர்ச்சி பா. ஸ்ஸ்ஸ் பா எவ்வளவு நீளம் இத நான் டைப் பன்னினதற்காக ட்ரை பன்னிட்டு பதிவு போடுங்க பா. உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டுதா. இது நல்ல பலனை குடுக்கும் மா. எங்க அத்தைக்கு 500 இருந்துது இப்ப 150 தான். எனக்கு 250 இப்ப 140 நார்மல். SO தயங்காம ட்ரை பன்னலாம் இது மெடிசின் கிடையாதூ நார்மலா நாம குடிக்கிற ஜுஸ் தான். சைடு எபக்கெட் கிடையாது.

No comments: