Tuesday, January 21, 2014

மாரடைப்புக்கு குட்-பை! உணவே மருந்து!!


 பச்சைப் பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உணவுகளைத் தயாரிக்கும் போது சூரியகாந்தி எண்ணெயைப் பயன்படுத்துவது நலம்.

கொழுப்பு சத்துக்கள் அதிகமுள்ள அசைவ உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

தேங்காயைத் தவிர்க்க வேண்டும்.

   உருளைக்கிழங்கு, குளிர்பானங்கள் முதலியவற்றை சாப்பிடுவதை    முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

   பச்சை வெங்காயத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  மலச்சிக்கல் வராது பார்த்துக் கொள்ள வேண்டும்.

  காலையில் காற்றோட்டமான இடத்தில் காலார நடக்க வேண்டும்.

 துளசி இலையை மென்று சாப்பிட்டு வருவது நல்ல பலன் தரும்.

 உளுந்தம் பருப்பைக் களியாகக் கிண்டி சாப்பிட்டு வரலாம்.

 பூண்டை நசுக்கி வாயில் போட்டுக் கொண்டு. வெந்நீரை குடித்து வர மாரடைப்பு வராது.

No comments: