Wednesday, June 5, 2013

சருமம் பளப்பளப்பாக

தேவையான பொருட்கள்:
  1. கமலா ஆரஞ்சு தோல்.
செய்முறை:
கமலா ஆரஞ்சு தோலைப் பொடிசெய்து உடலில் தேய்த்துக் குளித்து வர சருமம் பளப்பளப்பாகும்.

No comments: