Wednesday, June 5, 2013

சொரசொரப்பான தோலை மிருதுவாக்க

கொத்தமல்லி இலையை அரைத்து சொரசொரப்பான இடத்தின் மேல் பூசி வந்தால் சொரசொரப்பான தோல் மிருதுவாகும்.

அறிகுறிகள்:
  1. தோல் சொரசொரப்பாக இருத்தல்.
தேவையானப் பொருள்கள்:
  1. கொத்தமல்லி இலை.
செய்முறை:
கொத்தமல்லி இலையை அரைத்து சொரசொரப்பான இடத்தின் மேல் பூசி வந்தால் மூன்று நாட்களிலேயே நல்ல குணம் பெறலாம். சொரசொரப்பான தோலும் மிருதுவாகும்.

No comments: