திருநீற்றுப் பச்சிலை, துளசி, வேப்பங்கொழுந்து இவை மூன்றையும் நன்கு அரைத்து பாசிப்பயறு, வெந்தயம் பொடி கலந்து தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றம் குறையும்.
- திருநீற்றுப் பச்சிலை
- துளசி
- வேப்பங்கொழுந்து
அறிகுறிகள்:
- வியர்வை நாற்றம்
தேவையான பொருட்கள்:
- திருநீற்றுப் பச்சிலை.
- துளசி.
- வேப்பங்கொழுந்து.
- பாசிப்பயறு.
- வெந்தயம்.
செய்முறை:
திருநீற்றுப் பச்சிலை, துளசி, வேப்பங்கொழுந்து இவை மூன்றையும் நன்கு அரைத்து பாசிப்பயறு, வெந்தயம் பொடி கலந்து தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றம் குறையும்.
No comments:
Post a Comment