பாதாம் பருப்பு, பிஸ்தாப் பருப்பு, முந்திரிப் பருப்பு, சாலாமிசிரி ஆகியவற்றை எடுத்து கரும்புச்சாற்றில் ஊறவைத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குறையும்.
- பாதாம் பருப்பு
- கரும்புச் சாறு
- முந்திரி பருப்பு
அறிகுறிகள்:
தேவையான பொருட்கள்:
- பாதாம் பருப்பு.
- பிஸ்தாப் பருப்பு
- முந்திரிப் பருப்பு.
- சாலாமிசிரி
- கரும்புச் சாறு.
செய்முறை:
பாதாம் பருப்பு, பிஸ்தாப் பருப்பு, முந்திரிப் பருப்பு, சாலாமிசிரி ஆகியவற்றை தலா பத்து கிராம் எடுத்து அதனுடன் 200 மில்லி கரும்புச்சாற்றை கலந்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குறையும்.
பாதாம் பருப்பு, பிஸ்தாப் பருப்பு, முந்திரிப் பருப்பு, சாலாமிசிரி ஆகியவற்றை தலா பத்து கிராம் எடுத்து அதனுடன் 200 மில்லி கரும்புச்சாற்றை கலந்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குறையும்.
முந்திரிப்பருப்பை உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட்டு வந்தால் விந்துக் குறைபாடு குறையும்.
- முந்திரி
- முந்திரிப்பருப்பு
- முந்திரி
அறிகுறிகள்:
தேவையான பொருட்கள்:
- முந்திரிப்பருப்பு.
செய்முறை:
முந்திரிப்பருப்பை உணவில் அடிக்கடி சோ்த்து சாப்பிட்டு வந்தால் விந்துக் குறைபாடு குறையும்.
முந்திரிப்பருப்பை உணவில் அடிக்கடி சோ்த்து சாப்பிட்டு வந்தால் விந்துக் குறைபாடு குறையும்.
No comments:
Post a Comment